Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு விழாசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன் பாராட்டுச் சான்று வழங்கினார். அருகில், ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், கல்லூரி டீன் ரத்தினவேல்.

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தானம் வழங்கிய கொடையாளா்கள், கரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவா்கள், பணியாளர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். நாகராஜன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவர்கள் முயற்சியால் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. ஆறு மாத காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்த

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x