சனி, நவம்பர் 16 2024
Last Updated : 06 Nov, 2020 03:17 AM
Published : 06 Nov 2020 03:17 AM Last Updated : 06 Nov 2020 03:17 AM
விழுப்புரம்: விழுப்புரம், வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி உட்பட 8 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுநூல் விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்கு போலீஸாரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு பொதுமக்களிடம் விநியோகித்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் மாவட்டம் முழுவதும் 67 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT