செவ்வாய், நவம்பர் 19 2024
Last Updated : 31 Oct, 2020 03:14 AM
Published : 31 Oct 2020 03:14 AM Last Updated : 31 Oct 2020 03:14 AM
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் சாஹி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூடுதல் நீதிமன்றக் கட்டிடங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உடன் இருந்தார்.முன்னதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT