Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM
மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறைத் தலைவர் அலுவலக உதவி இயக்குநர் ஜெ.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை பீபி குளத்திலுள்ள தெற்குமண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் டிச.22-ம் தேதி காலை 11 மணி யளவில் நடைபெற உள்ளது. தபால்சேவை தொடர்பான புகார் மனுக்களை டிச.20-க் குள் அனுப்ப வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்கப்பட மாட்டாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT