Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை பல் வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிகாலையில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மேலும் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றையமழையளவு: காட்டுமன்னார் கோவிலில் 54.3மிமீ, லால்பேட்டையில் 26 மிமீ, பரங்கிப் பேட்டையில் 22 மிமீ, கொத்தவாச்சேரியில் 21 மிமீ, புவனகிரி 14 மிமீ, தொழுதூரில் 11 மிமீ, அண்ணாமலைநகரில் 10.4 மிமீ, பெலாந்துறையில் 9 மிமீ, கடலூரில் 8.2 மிமீ, சிதம்பரத்தில் 7.4 மிமீ, வேப்பூரில் 6 மிமீ, முஷ்ணத்தில் 3.3 மிமீ மழை பெய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT