Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை பேருந்து நிலை யம் அருகே இல்லம் தேடி கல் வித் திட்டம் குறித்த விழிப்பு ணர்வு கலைக்குழு பிரச்சா ரத்தை எம்எல்ஏ எம்.சின்னதுரை நேற்று தொடங்கி வைத்தார்.
கரகாட்டம், ஒயிலாட்டம், பறையிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக இல் லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாவட்டச் செயலாளர் மு.முத் துக்குமார் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT