மதுரை மாநகராட்சியில் டிசம்பர் 7-ல்  குறைதீர்க்கும் முகாம் :

மதுரை மாநகராட்சியில் டிசம்பர் 7-ல் குறைதீர்க்கும் முகாம் :

Published on

மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் 12.30 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. இதில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி தொடர்பான கோரிக்கை மனுக்களை மக்கள் அளிக்கலாம் என ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in