Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
மதுரை மாவட்டத்தில் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை பிடிக்க இரு தனிப்படைகளை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். உண்டியல் திருட்டு உட்பட 9 வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான சோளங்குருணி பாலமுருகன் (25), காரியாபட்டி (28) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து அரை பவுன் தங்கம், ரூ.2 ஆயிரம் மற்றும் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர். இருவரும் கைது செய்யப் பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT