Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
தூத்துக்குடியில் சைல்டு லைன் சார்பில் பிரையண்ட் நகர் 3-வது தெருவில் உள்ள நல்லாயன் செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடை பெற்றது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT