Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 693 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வல்லநாடு, முறப்பநாடு, தெய்வசெயல்புரம், புத்தநேரி முகாம்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT