Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (33). இவர் பட்டாலியன் போலீஸில் பணிபுரிகிறார். இவரது சகோதரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தொகையை அவர் தராமல் ஏமாற்றியதால் விரக்தியடைந்த
மாயக்கண்ணன் செக்கா னூரணி பகுதியில் விஷம் குடித் தார். உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை அருகி லிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த் தனர்.
செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT