Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (33). இவர் பட்டாலியன் போலீஸில் பணிபுரிகிறார். இவரது சகோதரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தொகையை அவர் தராமல் ஏமாற்றியதால் விரக்தியடைந்த மாயக்கண்ணன் செக்கானூரணி பகுதியில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகிலிருந்த வர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT