Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்டக்குழு சார்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் அக்.15 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதனையொட்டி நேற்று அண்ணா நகரில் மாவட்ட தலைவி கதிஜா பீவி தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் ஒருங்கிணைப்பில் மாவட்ட துணை தலைவி ஆபிதா பேகம், பொருளாளர் லைலத் பீவி, தெற்கு தொகுதி தலைவி பாத்திமா சிக்கந்தர், வடக்கு தொகுதி தலைவி செய்யதலி பாத்திமா உள்ளிட்டோர், பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT