Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத்திரு விழா நேற்று தொடங்கியது.
இவ்விழாவில், பக்தர்களே நேரடியாக கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம். தினமும் மாலை 6.30 மணியளவில் நடை பெறும்
இவ்விழா நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT