Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் :

கரூர்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x