Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா :

தென்காசியில் பாஜக சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ராமராஜா, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், மண்டல பார்வையாளர் ஆனந்தி முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x