வியாழன், டிசம்பர் 26 2024
Last Updated : 13 Oct, 2021 05:50 AM
Published : 13 Oct 2021 05:50 AM Last Updated : 13 Oct 2021 05:50 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரைவையை மாநில அரசு விரைவில் தொடங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் கரும்புகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், சங்க நிர்வாகிகள் கதிரேசன், ராஜாமணி, மொக்கமாயன், ஸ்டாலின் குமார், கருப்பையா, சிவனேசன், ராம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT