Published : 09 Oct 2021 03:12 AM
Last Updated : 09 Oct 2021 03:12 AM
சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த 6-ம் தேதி இரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி தனது உடலுக்குள் மறைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 633 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை விமானநிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT