Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் 221 போலீஸார் இடமாறுதல் செய்யப்பட் டனர்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் ஒரே காவல் நிலை யத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் போலீஸாரை இடமாறுதல் செய்ய காவல் கண்காணி ப்பாளர் இ.கார்த்திக் உத்தர விட்டார். அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களிலும் பணிபுரியும் 32 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், 41 பெண் காவலர்கள், 42 முதல் நிலைக் காவலர்கள், 71 தலைமைக் காவலர்கள், 35 காவலர்கள் என மொத்தம் 221 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT