Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் புகார் தெரிவிக்கலாம் :

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1,958 டன், தனியார் உரக்கடைகளில் 2,373 டன் என மாவட்டத்தில் மொத்தம் 4,331 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இங்கு உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு 04329-228056 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் 9487073705, வட்டார அளவில் உதவி இயக்குநர்கள் அரியலூர்- 9443180884, செந்துறை- 9884632588, திருமானூர்- 8072890022, ஜெயங்கொண்டம்- 9345260592, ஆண்டிமடம்- 9486164271, தா.பழூர்- 8248928648, வட்டார அளவில் உர ஆய்வாளர்கள் அரியலூர்- 7502821228, செந்துறை- 9884632588, திருமானூர்- 8838089379, ஜெயங்கொண்டம்- 7200233393, ஆண்டிமடம்- 9943648446, தா.பழூர்- 9626650287 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர்பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x