Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM

மாற்று வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் :

விழுப்புரம்

மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அக் டோபர்`1-ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள்தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். எனவே அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x