Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று பெண்கள் முளைப்பாரிகளை வழுதூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் எடுத்துச் சென்று கிராம தேவதைகளை சுற்றி வணங்கி, பின்னர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் முளைப்பாரிகளை வழுதூர் பெரிய ஊருணியில் கரைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT