Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிர்.கணேசன், பொதுச் செயலாளர் ரா.தமிழ்மணி, துணைச் செயலாளர் கருணன், பொருளாளர் ராஜபாண்டியன் ஆகியோர் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியை நேற்று சந்தித்து அளித்த மனு:
மாவட்ட தலைநகரமான அரியலூரில், மகாத்மா காந்திக்கு சிலை இல்லை. எனவே, அரியலூர் செட்டி ஏரிக் கரையிலுள்ள காமராஜர் சிலை அருகே மகாத்மா காந்தி சிலையை வைத்து, அக்.2-ல் அவரது பிறந்த நாளை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT