Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் :

கோவை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்காக கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.2.85 கோடியை பெற்று மோசடி செய்து விட்டதாக கோவை தனியார் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், கடந்த ஜூலை மாதம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து பன்னீர்செல்வம், அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல, தொழில் விரிவாக்கத்துக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.22.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக, பாப்பநாயக்கன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x