Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

கடனை திருப்பி கேட்ட பள்ளி நிர்வாகியின் வேன்களை விற்று மோசடி: இருவர் கைது :

கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் மகன் வினோத்(25). இவர், கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் அளித்த புகாரில்,‘‘எனது தந்தை சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி நடத்தி வந்தார். நான் அந்தப் பள்ளியின் மேலாண்மை இயக்குநராக உள்ளேன். கடந்த மே மாதம் கரோனா தொற்று காரணமாக தந்தை உயிரிழந்து விட்டார். எனது தந்தை கடந்தாண்டு, கோவையைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருக்கு ரூ.6 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். ஆனால், அவர் கடன் தொகையை திருப்பித் தரவில்லை. கடனை திருப்பித் தருமாறு யூசுப் அலியிடம் கேட்டபோது, அவர் தன்னிடம் தொகை இல்லை. அதற்கு பதில், எங்களது பள்ளி வாகனத்தை

ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிந்து, ஷியாம்பால் (24), கவுண்டம்பாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த ஆண்டனி மைக்கேல் சேவியர் (52) ஆகியோரை கைது செய்தனர். யூசுப் அலியை தேடி வரும் போலீஸார், மூன்று வேன்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x