Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராமத்தில் பச்சையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சீரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, குடமுழுக்கு விழா யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
அதன் பிறகு, குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்புக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, வெளியூர் பக்தர் கள் வருகை குறைந்திருந்தது. உள்ளூர் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT