Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
1989-ம் ஆண்டு இந்திய ரயில்வே இயந்திரவியல் பொறியாளர் சேவைப் பிரிவில் பணிபுரிந்தவர். தென் கிழக்கு ரயில்வேயில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர், 2002 முதல் 2008 வரை ரயில்வே வாரியத்தில் மனிதவள திட்டத்துறை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
2012 முதல் 2017 வரை வாரணாசி ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் முதன்மை இயந்திரவியல் பொறியாளராகவும், 2017 முதல் ரயில்வே தகவல் திட்ட அமைப்பில் ரயில் பெட்டி பராமரிப்பு மேலாண்மை நிர்வாகப் பிரிவு பொது மேலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT