வியாழன், நவம்பர் 14 2024
Last Updated : 12 Aug, 2021 03:20 AM
Published : 12 Aug 2021 03:20 AM Last Updated : 12 Aug 2021 03:20 AM
கோவை: கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு, அவரது வீட்டில் சோதனை, தொடர் நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும். தேர்தலில் வரும் வெற்றி, தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது. இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றிக்கு தடையாக இருப்பவர
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT