வியாழன், நவம்பர் 14 2024
Last Updated : 12 Aug, 2021 03:20 AM
Published : 12 Aug 2021 03:20 AM Last Updated : 12 Aug 2021 03:20 AM
கோவை: கோவை பீளமேடு சேரன்மாநகர் அருகேயுள்ள குமுதம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளி யூருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பிவந்த போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப் பட்டு, தங்கச் சங்கிலி, வளையல், கம்மல் உட்பட 14 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் ப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT