Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
18 முதல் 45 வயது வரையுள்ள, 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். 13 நாள் பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், வங்கி கடன் பெற ஆலோசனையும், தொழில் முனைவோர் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும். கிராமப்புற மகளிர் மற்றும் ஆடவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை நடந்த பயிற்சிகளில் பங்கு பெற்ற அனைவருமே வேலை மற்றும் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்ய விரும்புவோர் இயக்குநர் அலுவலகத்தை 0422-2692080 அல்லது 9489043926 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT