Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
திருப்பரங்குன்றம் நிலையூர் ரோடு ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர், கடந்த 9-ம் தேதி வாங்கிய 9 பவுன் நகையை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தார். அன்றைய தினம் நள்ளிரவில் சத்தம் கேட்டு செல்லப்பாண்டி எழுந்தபோது, இருவர் தப்பி ஓடினர். பூஜை அறையில் சென்று பார்த்தபோது, 9 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT