Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

ரூ.5.52 லட்சம் மதிப்புள்ள அரிசி வாங்குவதாக மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது :

கோவை: ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சாந்தி(41). அரிசி ஆலை நடத்திவரும் இவர், சூலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,‘‘குனியமுத்தூர் என்.எஸ்.புரத்தைச் சேர்ந்த அஷ்ரப்(38) என்பவர், எங்களது ஆலைக்கு வந்து, தான் அரிசிக் கடை வைத்துள்ளதாகவும், 11.5 டன் பொன்னி அரிசி வேண்டும் எனவும் ஆர்டர் செய்தார். இதையடுத்து, ரூ.5.52 லட்சம் மதிப்புள்ள அரிசியை லாரியில் ஏற்றி, எங்களது ஆலை மேலாளர் ரஞ்சித் மூலம் அஷ்ரப் கூறிய முத்துக்கவுண்டன்புதூர் சந்திப்பில் உள்ள இடத்துக்கு அனுப்பி வைத்தேன். அரிசி வந்தவுடன் தொகையை தருவத

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x