Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவந்தானில் 101 மி.மீ. மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.ல்) வருமாறு: கள்ளிக்குடி-4.80, சாத்தையார் அணை-10, வாடிப்பட்டி-64, ஆண்டிபட்டி-45.20, சிட்டம் பட்டி-2.80, சோழவந்தான்-101, கள்ளந் திரி-28.60, மேட்டுப்பட்டி-30.60, பேரையூர்-3.50, தல்லாகுளம்-6, மதுரை வடக்கு-8.20.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT