Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM
திட்டக்குடியை அடுத்த தி.இளமங்களத்தில் விடுபட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரண பொருட்களையும், காய்கறி,அரிசி உள்ளிட்டவைகளை 2,000 பேருக்கும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று வழங்கினார். திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் திட்டக்குடி துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT