திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 01 Aug, 2021 06:30 AM
Published : 01 Aug 2021 06:30 AM Last Updated : 01 Aug 2021 06:30 AM
தேனி: பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்துக்கு வாழை பதப்படுத்தும் தொழில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனி நபர் மற்றும் குழு அடிப்படையில் வாழை பதப்படுத்தும் தொழிலை தொடங்கவோ, மேம்படுத்தவோ செய்யலாம். மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 35 சதவீதம் அல்லது ரூ.10 கோடி வரை நிதி உதவி பெறலாம். ஆர்வம் உள்ளவர்கள் வேளாண் வணிக துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT