Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM
சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கரூர் மாவட்ட உழைக்கும் பெணகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட இணை அமைப்பாளர் என்.சாந்தி தலைமை வகித்தார். இதில், அங்கன்வாடி ஊழியர் சங்க கே.கலா, பி.சுதா, சாலையோர வியாபாரிகள் சங்க எஸ்.புவனா, கட்டுமான சங்க எஸ்.பேபி, தையல் சங்க பி.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT