Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கரூர் ராய னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் சக்தி வேல் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ஜோதிபாசு, ஹோசி மின், மாவட்டக்குழு தண்டபாணி, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, இரு சக்கர வாகனம், காஸ் சிலிண்டருக்கு மாலை அணி வித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT