Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் உள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும், உரிமைகளையும் தங்களுக்கும் வழங்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT