Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

ஒட்டன்சத்திரம் தனியார் விடுதியில்போலீஸ் ஏட்டு தற்கொலை :

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் நாட்டுத்துரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார். காலையில் அறைக்கதவு நீண்டநேரம் திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையைத் திறந்து பார்த்தபோது நாட்டுத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x