Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
விழுப்புரம் அதிமுக நகர செயலாளராக பதவி வகித்தவர் பாஸ்கரன்( 56). இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT