Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் திருநெல் வேலியில் 14, பாளையங்கோட்டையில் 10, அம்பாசமுத்திரத்தில் 12, நாங்குநேரியில் 15, ராதாபுரத்தில் 25 என மொத்தம் 76 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தொகுதி வாரியாக களத்திலுள்ள வேட்பாளர்கள், அவர்களுக்கான சின்னங்கள் விவரம்:
திருநெல்வேலி
க. கலாநிதி ( பகுஜன் சமாஜ்- யானை), நயினார்நாகேந்திரன்- பாஜக (தாமரை), ஏஎல்எஸ் லட்சுமணன்- திமுக (உதயசூரியன், சத்யா - நாம் தமிழர் கட்சி ( விவசாயி), எம். சுந்தர்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மூன்று நட்சத்திர கொடி), ப. மகேஷ் கண்ணன் - அமமுக (குக்கர்), சுயேட்சைகள் ப. இசக்கிமுத்து (இஸ்திரி பெட்டி), ம. சங்கரசுப்பிரமணியன் (வைரம்), ரா. சங்கரநாராயணன் ( ஊதுகுழல்), மூ. சிவக்குமார் (தொலைக்காட்சி பெட்டி), ரா. முருகன் (புல்லாங்குழல்), வே. முருகன் (பரிசுப் பெட்டகம்), சி.எம். ராகவன் (தொப்பி), தர் ராஜன் ( ஆட்டோ ரிக்சா).
ராதாபுரம்
மு.அப்பாவு- திமுக (உதயசூரியன்), இ. இசக்கியம்மாள்- பகுஜன் சமாஜ் கட்சி (யானை), ஐ.எஸ். இன்பதுரை அதிமுக (இரட்டை இலை), கா. ஜெயபாலன் - தேமுதிக (முரசு), காட்ப்ரே நோபுள் - (குழல் விளக்கு), ம.சந்திரன்- (சிறு உரலும் உலக்கையும்), ஜெ. சேசு ராசேந்திரன் - (டிராக்டர் இயக்கும் உழவன்), இரா. ஜேசுதாசன்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), எம். அந்தோணி ரோசாரி (பரிசுப் பெட்டகம்), அபினந்த் ராம் ( ஒலிவாங்கி), து. அருண்ராஜ் (தலைகவசம்), எஸ். கட்டேரி பெருமாள் ( தீப்பெட்டி), ந. கண்ணன் (மோதிரம்), அ. குமார் (கால்பந்து), ம. சரஸ்வதன் (கிரிக்கெட் மட்டை), ர. சுடலைமணி (தொலைபேசி), கா. சுப்புராஜ் (விளக்கேற்றி), சேக் செய்யது அலி (கத்தரிக்கோல்), த. சேர்மத்துரை ( காலணி), கோ. தேவபிரான் (புல்லாங்குழல்), எஸ். மணிகண்டன் (மடிக்கணினி), டி. முத்துசெல்வி (பேனா முனை), டி. ரெத்தினபாண்டி (தட்டச்சு இயந்திரம்), மு. விஜயகுமார் (தொப்பி), த. வீனஸ் வீர அரசு (உணவுக் கலன்).
நாங்குநேரி
கணேசராஜா - அதிமுக (இரட்டை இலை), சுப்புலெட்சுமி- பகுஜன் சமாஜ் (யானை), மனோகரன்- காங்கிரஸ் (கை), கந்தன் (பானை), சண்முகசுந்தரம் - (டிராக்டர் இயக்கும் உழவன்), பரமசிவ ஐயப்பன்- அமமுக (குக்கர்), பிரபாகரன் (சிறுஉரல் உலக்கை), வீரபாண்டி - நாம் தமிழர் கட்சி (விவசாயி), அசோக்குமார்- புதிய தமிழகம் (தொலைக்காட்சி பெட்டி), கந்தசாமி (கணினி), கதிரவன்- (வைரம்), ஞானபாலாஜி (தென்னந்தோப்பு), முத்துதுரை (கிரிக்கெட் மட்டை), முத்துராஜ் (பரிசுப் பெட்டகம்), லெனின் (பாய்மர படகு).
அம்பாசமுத்திரம்
இரா. ஆவுடையப்பன் - திமுக (உதயசூரியன்), இ. இசக்கி சுப்பையா - அதிமுக (இரட்டை இலை), எம். மணிமாறன் - பகுஜன் சமாஜ் (யானை), செங்குளம் கணேசன்- மக்கள் நீதி மய்யம் (டார்ச்லைட்), மோ. செண்பகவள்ளி - நாம் தமிழர் கட்சி (விவசாயி), செ. ராணிரஞ்சிதம் - அமமுக (குக்கர்), சே. லெட்சுமணன் (சிறு உரல் உலக்கை), அப்துல் மஜித் (பிஸ்கட்), அருணாசலம் (பைனாகுலர்), சு. கணேசன் (வைரம்), மு. கவாஸ்கர் (பரிசு பெட்டகம்), ராஜேஷ் தர்மசிங் பாண்டியன் (கிரிக்கெட் மட்டை).
பாளையங்கோட்டை
மு. அப்துல் வகாப் - திமுக (உதயசூரியன்), ஜி. ஜெரால்டு - அதிமுக (இரட்டை இலை), பாத்திமா - நாம் தமிழர் கட்சி (விவசாயி), டி. பிரேம்நாத் - மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), முகம்மது முபாரக்- எஸ்டிபிஐ (குக்கர்), எஸ். ராஜா (சிறு உரல் உலக்கை), எஸ். வீரசுப்பிரமணியன் (குழல் விளக்கு), கு. சடகோபன் (வைரம்), மு. லியோ இன்பன்ட்ராஜ் (ஆட்டோ ரிக்சா), ஜான் சாமுவேல் ஜேசுபாதம் (மோதிரம்).Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT