Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM

நெல்லையில் ரூ.50.56 லட்சம் பறிமுதல் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கம் விவரம்:

29 மதுபாட்டில்கள், 251 வேட்டிகள், 3 துண்டுகள், 5 பை கவரிங் நகைகள், ரூ.50,56,112, 10.70 கி.கி. வெள்ளி, 70 பாட்டில் சமையல் எண்ணெய், 2,900 கி.கி. அரிசி, 40 கி.கி. துவரம் பருப்பு, 590 பம்பரம், 66 கைபேசிகள் மற்றும் 58 பேட்டரிகள், 530 பிரச்சார புத்தகங்கள். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x