Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM
திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் சர்க்கரைக்கனி. இவர் தனது தந்தைக்கு திதி கொடுப் பதற்காக குடும்பத்தினர் மற் றும் உறவினர்கள் என 20 பேர் வாடகை வேனில் ராமேசுவரத்துக்கு வந்தனர்.
நேற்று அதிகாலையில் ராம நாதபுரம் அருகே லாந்தை பகு தியில் வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்து கட்டுப் பாட்டை இழந்து கவிழ் ந்தது. இதில் வேனில் வந்த ராஜ்குமார் மகள் வெண்ணிலா (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஆவார்.
மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT