Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மதுரை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள் வருகின்றன. தொகுதி வாரியாக இடம்பெற்ற வார்டுகள், அதன் குடியிருப்புப் பகுதிகள் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதன் விவரம் வருமாறு:
மதுரை வடக்கு
வார்டு-5 பீபி குளம், வார்டு-6 மீனாம்பாள்புரம், வார்டு-7 கைலாசபுரம், வார்டு-27 கற்பக நகர், வார்டு-30 மேலமடை, வார்டு-31 தாசில்தார் நகர், வார்டு-33 சாத்தமங்கலம், வார்டு-34 அண்ணா நகர், வார்டு-38 பந்தல்குடி, வார்டு-39 கோரிப்பாளையம், வார்டு-40 அகிம்சாபுரம், வார்டு-41 நரிமேடு, வார்டு-42 சொக்கிகுளம், வார்டு-43 தல்லாகுளம், வார்டு 44-கே.கேநகர், வார்டு-45 கோ.புதூர், வார்டு-46 லூர்து நகர், வார்டு-47 ரிசர்வ்லைன். இத்தொகுதியில் 18 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
மதுரை தெற்கு
மதுரை மத்தி
வார்டு-8 விளாங்குடி, வார்டு-9 தத்தனேரி, வார்டு-10 ஆரப் பாளையம், வார்டு-11 பொன்னகரம், வார்டு-12 கிருஷ்ணாபாளையம், வார்டு-13 அழகரடி, வார்டு-14 விசுவாசபுரி, வார்டு -15 மேலப் பொன்னகரம், வார்டு -16 ரயில்வே காலனி, வார்டு-17 எல்லீஸ் நகர், வார்டு-18 எஸ்எஸ்.காலனி, வார்டு-77 சுந்தர்ராஜபுரம், வார்டு-78 மதுர பாஸ்கரதாஸ் நகர், வார்டு-79 பெருமாள் தெப்பக்குளம், வார்டு-80 கிருஷ்ணராயர் தெப்பக்குளம், வார்டு-81 தமிழ்ச்சங்கம் ரோடு, வார்டு-82 சொக்கநாதர் கோயில் தெரு, வார்டு-83 வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, வார்டு-84 மீனாட்சியம்மன் கோயில், வார்டு-85 ஜடாமுனி கோயில் தெரு, வார்டு-86 காஜிமார் தெரு, வார்டு-87 சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள். இத்தொகுதியில் 22 வார்டுகள் உள்ளன.
மதுரை மேற்கு
மதுரை கிழக்கு
வார்டு-2 கூடல் நகர், வார்டு-3 ஆனையூர், வார்டு-4 சம்பந்தர் ஆலங்குளம், வார்டு-24 திருப் பாலை, வார்டு-25 கண்ணனேந்தல், வார்டு-26 பரசுராம்பட்டி, வார்டு-28 உத்தங்குடி, வார்டு-29 மஸ்தான் பட்டி, வார்டு-32 வண்டியூர், வார்டு-48 ஆத்திகுளம், வார்டு-49 நாக னாகுளம் ஆகிய குடியிருப்புப் பகுதிகள். இத்தொகுதியில் 11 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம், வார்டு-97 ஹார்விபட்டி, வார்டு-98 திருநகர், வார்டு-99 பாலாஜி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள். இத்தொகுதியில் 13 வார்டுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT