வெள்ளி, நவம்பர் 15 2024
Last Updated : 26 Feb, 2021 03:15 AM
Published : 26 Feb 2021 03:15 AM Last Updated : 26 Feb 2021 03:15 AM
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆனந்தன் தெருவைச் சேர்ந்த காளி முருகன் மகன் லட்சுமணன்(18). இவர் பிப்.24-ம் தேதி திருப்பரங்குன்றம் வெற்றி விநாயகர் கோயில் அருகிலுள்ள சரவணப்பொய்கை குளத்தில் நண்பருடன் குளிக்கச் சென்றார். அப்போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT