Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர் ஆகிய வட்ட சட்ட ஆணைக் குழுவுக்கு, சட்ட உதவியை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தப் பணி நிரந்தரமானது அல்ல. முற்றிலும் தற்காலிமானது. இதற்கு சம்பளம் எதுவுமில்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பம், கடைசி தேதி தொடர்பான கூடுதல் விவரங்களை கோவை மாவட்ட நீதிமன்றத்தின் https://

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x