Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) திருச்சி கிளைத் தலை வராக காவேரி மருத்துவமனை யின் செயல் இயக்குநர் செங்குட்டு வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சிஐஐ கிளையின் ஆண்டுவிழா நேற்று முன்தினம் நடை பெற்றது. விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவராக திருச்சி காவேரி மருத்துவ மனையின் செயல் இயக்குநர் செங்குட்டுவன், துணைத் தலைவராக அம்மன் ஸ்டீல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகி களுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT