Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM

மத்திய மண்டலத்தில் 45 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி

திருச்சியில் 14 பேருக்கும், தஞ்சாவூரில் 11 பேருக்கும், திருவாரூரில் 5 பேருக்கும், நாகையில் 8 பேருக்கும், கரூரில் 2 பேருக்கும், புதுக் கோட்டையில் ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள் ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 15, தஞ்சாவூரில் 14, நாகையில் 9, திருவாரூரில் 3, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூரில் தலா 1 என 45 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திருவாரூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x