Published : 14 Feb 2021 03:20 AM
Last Updated : 14 Feb 2021 03:20 AM
தேசிய மனித உரிமை ஆணை யம் மற்றும் ரங்கம் மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மனித உரி மைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கல்லூரி துணை முதல்வர் எம்.பிச்சைமணி தலைமை வகித்தார். ரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தர மூர்த்தி, உதவி ஆய்வாளர் ராஜகோபால், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.ராஜா பார்த்திபன், வி.சிவசங்கரி, திருநெல்வேலி சட்டக் கல்லூரி முதல்வர் கே.லதா, திருச்சி சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.ரேணுகா ஆகியோர் மனித உரிமை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கருத்துரை யாற்றினர். முன்னதாக பேராசிரியர் எஸ்.காஞ்சனா வரவேற்றார். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங்கபிரசாத் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT