Published : 10 Feb 2021 03:16 AM
Last Updated : 10 Feb 2021 03:16 AM
திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம்முன் கடந்த 7-ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்ட, திருநெல்வேலியைச் சேர்ந்த பிரவீன் ராஜ்(28) ,ராஜசேகர்(27), விக்ரம்(27), அழகர்(19) ஆகிய 4 பேரும், ராதாபுரம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரணடைந்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக் குடியைச் சேர்ந்த ஜெஸ்வின், பாலா ஆகிய இருவரையும் திருநெல்வேலி மாநகர போலீ ஸார் தூத்துக்குடியில் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT